நுகர்வோர் விழிப்புணர்வு காணொளிகள்
நுகர்வோர் பாதுகாப்புச்
சட்டம், 2019 தொடர்பான
அசைவூட்டப் படங்கள்
இளம் நுகர்வோர்களிடையே
நுகர்வோர்
பாதுகாப்புச்
சட்டம், 2019-இன்
முக்கிய
அம்சங்கள்
குறித்து
விழிப்புணர்வை
ஏற்படுத்தும்
நோக்கில், நுகர்வோர்
பாதுகாப்புச்
சட்டம், 2019 தொடர்பான
அசைவூட்டப்
படங்கள் (Animated Videos)
தயாரிக்கப்பட்டு,
பொதுவிநியோகத்
திட்ட
இணையதளம்
மற்றும்
நுகர்வோர்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
அசைவூட்டப் படங்கள்
பின்வரும்
தலைப்புகளில்
தயாரிக்கப்பட்டுள்ளன:
|
தலைப்பு
|
காணொளி
|
|
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,2019
|
|
|
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு குழு
|
|
|
தொகுக்கப்பட்ட பொருட்கள்
|
|
|
வலைதளம் மூலமாக நுகர்வோர்கள் தங்களின் புகாரினை பதிவு
செய்தல் எப்படி
|
|
|
தயாரிப்பு பொறுப்பு
|
|
|
பாதுகாப்பிற்கான உரிமை
|
|
|
மின்னணு வணிகம்
|
|
|
நுகர்வோர் மன்றத்தின் நிதி அதிகார வரம்பு
|
|
|
மத்தியாஸ்தம்
|
|
|
தவறான விளம்பரம்
|
|
மேலும், நுகர்வோர்
பாதுகாப்புச்
சட்டம், 2019 தொடர்பான
அசைவூட்டப்
படங்கள்
அனைத்து
மாவட்டங்களுக்கும்
அனுப்பப்பட்டு,
மாவட்ட
ஆட்சியர்
அலுவலகங்களில்
அமைக்கப்பட்டுள்ள
நுகர்வோர்
மூலைகளில் (Consumer
Corners) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று, நுகர்வோர்
பாதுகாப்பு
தொடர்பான
விழிப்புணர்வு
சுவரொட்டிகளும்
தயாரிக்கப்பட்டு,
அனைத்து
மாவட்டங்களுக்கும்
மற்றும்
குடிமக்கள்
நுகர்வோர்
மன்றங்கள்
செயல்பட்டு
வரும்
பள்ளிகள்
மற்றும்
கல்லூரிகளுக்கும்
விநியோகிக்கப்பட்டுள்ளன.